Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news போத்தனூர் பத்ரகாளியம்மன் கோவிலில் ... சக்தி விநாயகர் கோவிலில் சதுர்த்தி சிறப்பு பூஜை சக்தி விநாயகர் கோவிலில் சதுர்த்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலக அமைதி வேண்டி திருவிளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
உலக அமைதி வேண்டி திருவிளக்கு பூஜை

பதிவு செய்த நாள்

26 ஜன
2023
11:01

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட தமிழ்நாடு இந்து திருக்கோயில் கூட்டமைப்பு சார்பில் உலக அமைதியும், இயற்கை சீற்றங்களின்றி, பருவத்தில் மழை பெய்ய வேண்டியும் திருவிளக்கு பூஜை நடந்தது. விழுப்புரம் அருகே வீடூர் பிரகன்நாயகி சமேத பிரகதீஸ்வரர் ஆலயத்தில் நடந்த சிறப்பு பூஜைக்கு, அமைப்பின் மாவட்ட தலைவர் பாபு தலைமை வகித்தார். துணைத் தலை வர்கள் அம்மன் கருணாநிதி, சுபா ஆகியோர் முன்னிலை வகித்து, 108 திருவிளக்கு பூஜையை குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். திருவிளக்கு பூஜை மாலை 5:30 தொடங்கி இரவு 8:30 மணி வரை நடைபெற்றது. தொடர்ந்து பிரகதீஸ்வரர் உற்சவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடை பெற்றது. சந்தன காப்பு அலங்காரத்தில், பிரகன்நாயகி சமேத பிரகதீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்து திருக்கோயில் கூட்டமைப்பு மாவட்ட நிர்வாகிகள் பழனிவேல், திரிபுரசுந்தரி, முகிலன், சௌந்தர்யா, முகிலரசன், ரவீனா, கலையரசி மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டு, குத்துவிளக்கேற்றி உலகநன்மை , அமைதி வேண்டி வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகங்கை: கொல்லங்குடி அருகே அரியாக்குறிச்சி வெட்டுடையார் காளி கோயில் பங்குனி திருவிழா தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று பங்குனி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
 சென்னை: வடபழனி முருக பெருமான் கோவிலில், மூன்று நாள் தெப்பத் திருவிழா நேற்று துவங்கியது. இதில், நேற்று ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார் பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடந்தது.வில்லியனுார் பெருந்தேவி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி தோப்படி மாரியம்மன் கோயிலில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar