Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி கும்பாபிஷேகம் : ஹெலிகாப்டர் ... புல்லாணி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் புல்லாணி மாரியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில்களில் உண்டியல் திறப்பு; நேரலை ஒளிபரப்புக்கு உத்தரவு
எழுத்தின் அளவு:
கோவில்களில் உண்டியல் திறப்பு; நேரலை ஒளிபரப்புக்கு உத்தரவு

பதிவு செய்த நாள்

27 ஜன
2023
09:01

 சென்னை : அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும், உண்டியல் திறப்பு நிகழ்வை, பக்தர்கள் கண்டறியும் வகையில், நேரலையாக ஒளிபரப்பு செய்ய, கமிஷனர் குமரகுருபரன் உத்தரவிட்டு உள்ளார்.

அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள, 48 முதுநிலை கோவில்களின் உண்டியல் திறப்பு, எல்காட் நிறுவனம் வாயிலாக நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. முதுநிலை கோவில்களின் முக்கிய நிகழ்வுகளை, யு- டியூப் வாயிலாக, கோவில் சேனலில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இந்நிலையில், அனைத்து முதுநிலை கோவில்களில் நடக்கும் உண்டியல் திறப்பு நிகழ்வை, எல்காட் நிறுவனம் வாயிலாக ஒளிபரப்பாமல், அந்தந்த கோவில் நிர்வாகத்தின் வாயிலாக, நேரடியாக கோவில், யு டியூப் வாயிலாக ஒளிபரப்ப வேண்டும்.  நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் வலைதள முகவரியை, பொதுமக்கள் அறியும் வகையில் கோவில் இணையதளத்தில் உள்ளீடு செய்ய வேண்டும். இதற்கான வசதிகளை, அந்தந்த மண்டல இணைக் கமிஷனர் மேற்கொண்டு, நேரடி ஒளிபரப்பை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் தமிழகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
அன்னூர்; மகா சிவராத்திரியை முன்னிட்டு, அன்னூர், மன்னீஸ்வரர் கோயிலில் பல ஆயிரம் பக்தர்கள் திரண்டனர். ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar