Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செஞ்சியில் இருந்து 300 பக்தர்கள் ... மூவர்ண தேசியக்கொடி அலங்காரத்தில் சமயபுரம் மாரியம்மன் மூவர்ண தேசியக்கொடி அலங்காரத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அரியூர் தங்ககோவில் வளாகத்தில் 1008 திருவிளக்கு பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அரியூர் தங்ககோவில் வளாகத்தில் 1008 திருவிளக்கு பூஜை

பதிவு செய்த நாள்

27 ஜன
2023
02:01

வேலூர்: அரியூர் தங்ககோவில் வளாகத்தில் 1008 திருவிளக்கு பூஜை சிறப்பு பிரார்த்தனைகளுடன் நடந்தது.

வேலூர்மாவட்டம்,அரியூரில் உள்ள ஸ்ரீநாராயணி தங்க கோவில் 23 ஆம் ஆண்டை முன்னிட்டும் உலக நன்மைக்காகவும் மக்கள் நலமுடன் வாழவும் விவசாயம் செழிக்கவும் இயற்கை வளங்கள் பெருகிடவும் 1008 திரு விளக்கு பூஜையானது நடைபெற்றது இதில் தங்ககோவில் நிறுவனர் சக்தியம்மா கலந்துகொண்டு திரு விளக்கு பூஜையை நடத்தினார் இந்த விளக்கு பூஜையின் போது பெண்கள் சிறப்பு பிரார்த்தனையும் நடந்தது . இதில் இயற்கை வளங்கள் பெருகவும் மக்கள் நலமுடன் அமைதியாக வாழவும் பிரார்த்தனை செய்து பெண்கள் திருவிளக்கு பூஜையை செய்தனர் இதில் வேலூர் ராணிப்பேட்டை திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த திரளான பெண்கள் கலந்துகொண்டு திருவிளக்கு பூஜையை செய்தனர் சுவாமிகள் சிறப்பு அலங்காரங்கள் நடைபெற்று தீபாராதனைகளும் நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
படி ஏறி மலை மீதிருக்கும் முருகனைத் தரிசித்திருப்பீர்கள். படி இறங்கி தரிசிக்கும் வகையிலான முருகனை, ... மேலும்
 
temple news
அயோத்தி: தீபாவளியை முன்னிட்டு அயோத்தியில் நடைபெற உள்ள 10-வது தீபோத்ஸவ விழா, பக்தி, பிரம்மாண்டம் மற்றும் ... மேலும்
 
temple news
தென்காசி: காசி விஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவில் இன்று தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழாவின் 9ம் நாளான இன்று காந்திமதி அம்பாள் ... மேலும்
 
temple news
இந்தியாவின் பீகார் மாநிலத்தில், கயா மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற பௌத்த மதத்தின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar