Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! தூத்துக்குடி பெருமாள் கோயிலில் மழை வேண்டி பாடல் பாடி வழிபாடு! தூத்துக்குடி பெருமாள் கோயிலில் மழை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அமணலிங்கேஸ்வரர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

07 செப்
2012
10:09

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அடுத்த கரப்பாடி அமணலிங்கேஸ்வரர் கோவிலில், பிரதிஷ்டை செய்த தெய்வங்களுக்கு இன்று கும்பாபிஷேகம் நடக்கிறது. பொள்ளாச்சி ஆவலப்பம்பட்டிக்குட்பட்ட கரப்பாடியில், பழமையான அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இதில், நந்தீஸ்வரர், தட்சிணாமூர்த்தி, வனதுர்கை தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கோவிலில் திருப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.இதையடுத்து, இன்று (7ம் தேதி) கும்பாபிஷேகம் நடக்கிறது. நேற்று மாலை 4.00 மணிக்கு தீர்த்தங்கள், முளைப்பாரி கொண்டு வருதலுடன் விழா துவங்கியது. இன்று காலை 6.30 மணிக்கு கோ பூஜையும், 7.00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜைகள், காலை 8.45 மணிக்கு மகா திரவ்வியாஹூதி, காலை 9.00 மணிக்கு கலசங்கள் புறப்பாடு நடக்கிறது. காலை 9.15 மணிக்கு தட்சிணாமூர்த்தி, நந்திகேஸ்வரர், வனதுர்கை ஆகிய தெய்வங்களுக்கு கும்பாபிஷேகமும், மகா அபிஷேகமும் நடக்கிறது. காலை 10.00 மணிக்கு மகேஸ்வர பூஜை, அன்னதானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகளை கோவில் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar