Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி தைப்பூச திருவிழா : அரோகரா ... வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் தைப்பூச விழா துவக்கம் வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெப்பத் திருவிழா : நேரடி ஒளிபரப்பு
எழுத்தின் அளவு:
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெப்பத் திருவிழா : நேரடி ஒளிபரப்பு

பதிவு செய்த நாள்

04 பிப்
2023
09:02

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெப்ப திருவிழா இன்று (பிப்., 4) மாரியம்மன் தெப்பக்குளத்தில் நடக்கிறது. வண்டீயூர் மாரியம்மன் தெப்பக்குளத்திற்கு எழுந்தருவதற்காக விடியற்காலையில் வெள்ளி அவுதா தொட்டியோடு கூடிய வெள்ளி சிம்மாசனத்தில் மீனாட்சி அம்மனும், வெள்ளி சிம்மாசனத்தில் சுவாமியும் சகலவிதமான ஆபரணங்களையும் பூஷித்துக்கொண்டு சென்றனர். காலையில் இரு சுற்றுகளும் மாலையில் ஒரு சுற்றும் அம்மனும், சுந்தரேஸ்வரரும் வலம் வருவர். இந்நிகழ்ச்சியை பிப்ரவரி 4 காலை 10:30 மணி முதல் நேரலையில் கோயிலில் வெப்சைட்டில் maduraimeenakshi.hrce.tn.gov.inல் காணலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவில் அம்மன் மஞ்சள் நீராட்டத்துடன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி;  திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு மகா சம்ஸ்தானம் சிருங்கேரி பீடாதிபதி ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் வடகரை பகவதியம்மன் கோயில் மாசித்திருவிழா நிறைவு நாளை முன்னிட்டு‌ ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar