Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வெங்கடேச பெருமாள் கோவில் தேரோட்டம் மாரியம்மன் கோயில் வருடாபிஷேக விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தந்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் முளை பாலிகை ஊர்வலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 பிப்
2023
02:02

குன்னூர்: குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் துவங்கியது. குன்னூர் தந்தி மாரியம்மன் கோவிலில், நாளை (3ம் தேதி) மகா கணபதி பூஜை, ஹோமங்களுடன் விழா துவங்கியது. நேற்று மாலை, கன்னிமாரியம்மன் கோவிலில் இருந்து முளைப்பாலிகை, தீர்த்த குடம், மேள தாளம் முழங்க ஊர்வலமாக யாகசாலைக்கு வந்தடைந்தது. 6:00 மணிக்கு முதல் கால யாக வேள்வி, புண்யாகவாசனம், ரக்ஷாபந்தனம், வேதிகார்ச்சனை, மகா பூர்ணாகுதி உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகள் நடந்தன.

இன்று (4ம் தேதி) காலை 8:00 மணிக்கு குன்னூர் வி.பி., தெரு சந்தான வேணுகோபால் சுவாமி கோவிலில் இருந்து புறப்படும் ஊர்வலம் யாகசாலையை அடைந்து இரண்டாம் யாக வேள்வி பூஜைகள் நடக்கின்றன. மாலை 5:00 மணிக்கு மூன்றாம் கால வேள்வி, இரவு 7:30 மணிக்கு யந்திர ஸ்தாபனம், கோபுர கலசம் வைத்தல், அஷ்டபந்தன மருந்து சார்த்துதல் நடக்கின்றன. நாளை (5ம் தேதி) காலை 6:00 மணிக்கு 4ம் கால வேள்வி, 9:20 மணியில் இருந்து 10:20 மணிக்குள், யாத்ரா தான சங்கல்பம், விமானம் மற்றும் கொடிமரம், தந்தி மாரியம்மனுக்கு மகா கும்பாபிஷேம் நடக்கின்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலைய துறையினர், கோவில் சேவா சங்கத்தினர், ஆன்மிக அமைப்பினர், பக்தர்கள் செய்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
திருச்சி: திருமலை திருப்பதியில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் இன்று அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் தடை மீறி பக்தர்கள் மொபைல்போனில் செல்பி, வீடியோ ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar