Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு; ... தந்தி மாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெங்கடேச பெருமாள் கோவில் தேரோட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 பிப்
2023
02:02

அன்னூர்: கோவை அருகே மொண்டிபாளையம், வெங்கடேச பெருமாள் கோவில் தேரோட்டத்தில், பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர்.

கோவை மாவட்டம், அன்னூர் அடுத்து மேலத்திருப்பதி என்று அழைக்கப்படும் மொண்டிபாளையம், வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் 400 ஆண்டுகள் பழமையானது. இங்கு 56வது ஆண்டு தேர்த் திருவிழா கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பிப். 4ம் தேதி வரை தினமும் இரவு, சிம்மம், கருடன், புஷ்பகம் என பல்வேறு வாகனங்களில் பெருமாள் திருவீதி உலா நடந்தது. நேற்று காலை 5:30 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராக, வெங்கடேச பெருமாள் தேருக்கு எழுந்தருளினார். மதியம் 12:10 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த பல ஆயிரம் பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேரின் மீது பக்தர்கள், நிலக்கடலை, பருத்தி, பழம், எலுமிச்சை ஆகியவற்றை வீசி கோவிந்தா, கோவிந்தா, என பக்தி கோஷம் எழுப்பினர். மதியம் 2:30 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. தேருக்கு முன்னதாக ஜமாப் குழுக்களின் இசைக்கு ஏற்ப பக்தர்கள் நடனம் ஆடியபடி சென்றனர், பல ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று இரவு குதிரை வாகனத்தில் பெருமாள் உலாவும், நாளை இரவு சேஷ வாகனத்தில் தெப்பத்தில் பெருமாள் உலாவும் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
துாத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வண்ண ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சிருங்கேரி ஜகத்குரு விதுசேகர பாரதீ சுவாமிகள் 2 மணி நேரம் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 
temple news
கமுதி; கமுதி அருகே ஆதிவராஹி அம்மன் கோயிலில் உள்ள யோக நரசிம்மருக்கு சுதர்சன ஜெயந்தி ஆனி மாத சுவாதி ... மேலும்
 
temple news
நிலக்கோட்டை;திருச்செந்துார் முருகன் கோயில் கும்பாபிஷேகத்திற்காக திண்டுக்கல்மாவட்டம் நிலக்கோட்டை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar