Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கம்பீர விநாயகர் கோவிலில் ... 330 கோவில்களில் சிவராத்திரி விழா : ஏற்பாடுகள் தீவிரம் 330 கோவில்களில் சிவராத்திரி விழா : ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெள்ளிக்கவசத்தில் சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
வெள்ளிக்கவசத்தில் சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் அருள்பாலிப்பு

பதிவு செய்த நாள்

15 பிப்
2023
09:02

 ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அடுத்த, சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில், கடந்த 10ம் தேதி சிவராத்திரி விழா துவங்கியது.

ஒவ்வொரு நாளும், காலை 5:00 மணிக்கு யாகசாலை பூஜை, மாலை 4:00 மணிக்கு சுவாமிக்கு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு 7:00 மணிக்கு சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். முதல் நாள் முதல் ஒவ்வொருநாளும், மூஷிக, பல்லக்கு, சந்திரபிரபை, காமதேனு, நேற்று பூத வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று ஆறாம் நாள் அதிகார நந்தி வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வரும் 18ம் தேதி சிவராத்திரி விழா நடைபெற உள்ளது. அதே நாளில் சனி மஹாபிரதோஷ விழா நடைபெறும். அன்று மாலை 4:00 மணிக்கு மூலவர் வால்மிகீஸ்வரர், நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்படும். நேற்று, பள்ளிகொண்டீஸ்வரர் வெள்ளிக்கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி, விநாயகருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கூரம்: கூரம் கிராமத்தில் உள்ள கூரத்தாழ்வான் கோவிலில் இன்று தேரோட்டம் விமரிசையாக நடந்தது.காஞ்சிபுரம் ... மேலும்
 
temple news
விருதுநகர்; திருச்சுழி அருகே ஸ்ரீ ராமதேவர் சித்தர் பீடத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா ... மேலும்
 
temple news
கோவை;  காரமடை அருகேயுள்ள படியனூர் கிராமத்தில் மிகப் பழமை வாய்ந்த அருள்மிகு பழநி ஆண்டவர் ... மேலும்
 
temple news
கம்பம்; காமயகவுண்டன்பட்டி ஸ்ரீ சுபத்ரா காளியம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி ஆயிரத்தெட்டு விளக்கு பூஜை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar