Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு தங்க ... பழநியில் வள்ளிக்கு சீர்வரிசை பழநியில் வள்ளிக்கு சீர்வரிசை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
லட்சுமி நரசிங்க பெருமாள் கோவிலில் பிரம்மோத்ஸவ தேர்திருவிழா
எழுத்தின் அளவு:
லட்சுமி நரசிங்க பெருமாள் கோவிலில் பிரம்மோத்ஸவ தேர்திருவிழா

பதிவு செய்த நாள்

15 பிப்
2023
05:02

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள லட்சுமி நரசிங்க பெருமாள் திருக்கோவில் ஐந்தாம் ஆண்டு பிரம்மோத்ஸவ விழாவையொட்டி தேர்திருவிழா நடந்தது.

தினசரி விஸ்வரூப தரிசனம், ஹோம காரியங்கள், வேத திவ்ய பிரபந்த பாராயணம், தீர்த்த கோஷ்டி பிரசாதம், திருவீதி புறப்பாடு, உற்சவர் நவ கலச திருமஞ்சனம், திருவாராதனம் நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. நேற்று கற்பக விருட்ச வாகனத்தில் லட்சுமி நரசிங்க பெருமாள் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து, யானை வாகன புறப்பாடு, திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நாளை காலை, 8:00 மணிக்கு திருமஞ்சனம், 10:00 மணிக்கு தீர்த்தவாரி, மாலை, 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரளா மாநிலம், பாலக்காடு நகரின் அருகேயுள்ளது புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில். ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் கோவிலில், சித்திரை மாத பிரம்மோத்சவ திருவிழா வரும் 13ல் ... மேலும்
 
temple news
திருவாரூர்: பங்குனி வெள்ளியை முன்னிட்டு விளமல் பதஞ்சலி மனோகர் கோயிலில் மதுரபாஷினி அம்பாளுக்கு ... மேலும்
 
temple news
மும்பை: 400 ஆண்டுகள் பழமையான மாதுங்கா கோவிலில் காஞ்சி சங்கராச்சாரியார் கும்பாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar