Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news காளஹஸ்தி மகாசிவராத்திரி விழா: ஹம்ச - ... சிவாலயங்களில் மஹா சிவராத்திரி விழா நான்கு கால சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு சிவாலயங்களில் மஹா சிவராத்திரி விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில் கஜ வாகனத்தில் சிவன், பார்வதி வீதியுலா
எழுத்தின் அளவு:
பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில் கஜ வாகனத்தில் சிவன், பார்வதி வீதியுலா

பதிவு செய்த நாள்

17 பிப்
2023
08:02

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அடுத்த, சுருட்டப்பள்ளியில் உள்ள சர்வமங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில் கடந்த 10ம் தேதி சிவராத்திரி விழாவை ஒட்டி கிராம தேவதை, கணபதி ஆகியோருக்கு சிறப்பு பூஜை நடந்தது.

இதைத் தொடர்ந்து காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், ஒவ்வொரு நாள், காலை 5:00 மணிக்கு யாகசாலை பூஜை, மாலை 4:00 மணிக்கு சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 7:00 மணிக்கு முதல் நாளில் இருந்து, மூஷிக, பல்லக்கு, சந்திரபிரபை, காமதேனு, பூத, அதிகாரநந்தி, நேற்று, கஜ வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று, அஸ்வ வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கோலாட்டம், பஜனை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது. கோவில் அறங்காவல் குழு தலைவர் முனிசந்திரசேகர்ரெட்டி தலைமையில் விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: பெருநகர், பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி, 63 நாயன் மார்கள் உத்சவம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் உற்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் மஹாமக ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரியநாயகி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் கோயில் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar