ராமநாதபுரம் உத்திரகோசமங்கையில் திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11செப் 2012 11:09
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே உத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயிலில் திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு, ஆண்டிற்கு ஒருமுறை மட்டும், நடக்கும், திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சியில் பலர் சிவபுராணம் பாடினர்.