Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சக்தி விநாயகர் கோவிலில் சதுர்த்தி ... மதுரை கூடழகர் பெருமாள் கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம் மதுரை கூடழகர் பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அன்னூர் மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
அன்னூர் மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

24 பிப்
2023
02:02

அன்னூர்: அச்சம்பாளையம், மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

அச்சம்பாளையம், மாகாளியம்மன் கோவிலில் வளாகத்தில், பால விநாயகர், முருகன், துர்க்கை, சரஸ்வதி, மகாலட்சுமி, ராகு, கேது, கருப்பராயன் மற்றும் கன்னிமார் தெய்வங்களுக்கு பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டன. இதையடுத்து கும்பாபிஷேக விழா கடந்த 22ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. செண்டை மேளம் முழங்க, தீர்த்த குட ஊர்வலம் நடந்தது. 23ம் தேதி காலையில் வேள்வி பூஜையும், மதியம் எண் வகை மருந்து சாத்துதலும் நடந்தது. இன்று காலை 7:00 மணிக்கு விமான கோபுரத்திற்கும், தெய்வங்களுக்கும், பரிவார தேவதைகளுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது, இதையடுத்து, மகா அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடந்தது, அன்னூர் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar