Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று விஷசஸ்திரஹத பிதுர் மகாளயம், ... கோவை மதுக்கரை மலை மேல் உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் கோவை மதுக்கரை மலை மேல் உள்ள ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதுச்சேரி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் பாசுபதாஸ்திர ஜெப ஹோமம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
புதுச்சேரி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் பாசுபதாஸ்திர ஜெப ஹோமம்

பதிவு செய்த நாள்

09 அக்
2026
10:10

புதுச்சேரி: உழவர்கரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி பாசுபதாஸ்திர ஜெப ஹோமம் நடந்தது.


புதுச்சேரி உழவர்கரையில் பிரசித்திப்பெற்ற அகத்தீஸ்வரமுடையார் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. புரட்டாசி மாத பிரதோஷம் மற்றும் மாதாந்திர சிவராத்திரியை முன்னிட்டு பாசுபதாஸ்திர ஜெப ஹோமம் நேற்று மாலை நடந்தது. முன்னதாக அனுக்ஞை, விநாயகர் பூஜை மற்றும் பாசுபத யாகங்கள் நடைபெற்றது. இந்த யாகத்தில், முதல்வர் ரங்கசாமி, நாராயணசாமி எம்.எல்.ஏ., பங்கேற்றனர். தொடர்ந்து, மீனாட்சி சுந்தரேஸ்வரர், அகத்தீஸ்வரர், நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, கலசாபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட மீனாட்சி சுந்தரேஸ்வரர் சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி துரைராஜன் மற்றும் உழவர்கரை பொதுமக்கள் செய்திருந்தனர். யாகத்தினை திருக்காஞ்சி சரவண சிவாச்சார்யார் ஆகம முறைப்படி நடத்தி வைத்தார்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விஷசஸ்திரஹத பிதுர் மகாளயம் என்பது துர்மரணம் அடைந்தவருக்கு தர்ப்பணம் செய்ய சிறந்த நாளாகும். இயற்கை ... மேலும்
 
temple news
உங்கள் ராசி என்ன? மேஷம் முதல் மீனம் வரை தொழில், குடும்பம், பொருளாதாரம், உடல்நலம் எப்படி இருக்கும். இந்த ... மேலும்
 
temple news
கோவை:  புரட்டாசி மாதம் பிரதோஷ தினத்தை முன்னிட்டு கோவை மதுக்கரை மலை மேல் அமர்ந்திருக்கும் ... மேலும்
 
temple news
கோவை: ஈச்சனாரி மகாலட்சுமி கோவிலில் புஷ்ப அலங்காரத்தில் முப்பெரும் தேவியர் பக்தர்களுக்கு ... மேலும்
 
temple news
பழநி: பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் நாளை மறுதினம் அக்.11ல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar