Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திண்டுக்கல் மாவட்ட சிவன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்.. வார ராசிபலன்( 9.10.2026 – 15.10.2026)!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்.. வார ராசிபலன்( 9.10.2026 – 15.10.2026)!

பதிவு செய்த நாள்

09 அக்
2026
07:10

உங்கள் ராசி என்ன? மேஷம் முதல் மீனம் வரை தொழில், குடும்பம், பொருளாதாரம், உடல்நலம் எப்படி இருக்கும். இந்த வாரம் நம் வாழ்வில் நல்ல மாற்றமும், ஏற்றமும் ஏற்படவும், வளம் பெருகவும், விவசாயம் செழிக்கவும், எல்லா உயிர்களும் நலமுடன் வாழவும் பிரார்த்திப்போம். மேஷம்: கற்பக விநாயகரை வழிபட நன்மை உண்டாகும். திட்டமிட்டு செயல்படுவதால் தொழில் வளர்ச்சி அடையும். ரிஷபம்: மகாலட்சுமியை வழிபட சங்கடம் விலகும். நன்மை உண்டாகும். வருமானத்தை நோக்கியே முயற்சி இருக்கும். மிதுனம்: திருவரங்கனை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும். செல்வாக்கு உயரும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். கடகம்: பாலமுருகனை வழிபட சங்கடம் விலகும். நல்லது நடக்கும். சிலருக்கு பொறுப்பும் பதவியும் தேடி வரும். சிம்மம்: சூரிய வழிபாடு வேலை வெற்றியாகும். கேதுவால் மனம் குழப்பம் அடையும். கன்னி: வெங்கடாஜலபதியை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும். உற்சாகமாக செயல்படுவீர். வீண் செலவு குறையும். துலாம்: ஸ்ரீரங்கநாதரை வழிபட சங்கடம் விலகும். எடுக்கும் வேலைகளில் நிதானம் தேவை. விருச்சிகம்: ராமநாத சுவாமியை வழிபட சங்கடம் விலகும். நன்மை உண்டாகும். உங்கள் நிலை உயரும். தனுசு: துர்க்கையை வழிபட சங்கடம் விலகும். வாழ்வில் வளம் உண்டாகும். கேதுவும் ராகுவும் உங்கள் முயற்சிகளை வெற்றியாக்குவர். மகரம்: தர்பாரண்யேஸ்வரரை வழிபட எடுத்த வேலை வெற்றியாகும். உங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். கும்பம்: நவக்கிரகத்தை வழிபட எடுக்கும் வேலை வெற்றியாகும். எடுக்கும் வேலையில் கவனம் தேவை. மீனம்: பைரவரை வழிபட சங்கடம் விலகும். உங்கள் வாழ்வு வளமாகும். சோதனை விலகும் விரிவான பலன்கள் மற்றும் பரிகாரங்கள் பற்றித் தனித்தனியாகத் தெரிந்துகொள்ள வேண்டுமா? கிளிக் செய்யவும்.. https://www.dinamalar.com/astrology/weeklyrasi


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar