Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இந்த வாரம் உங்களுக்கு எப்படி ... புதுச்சேரி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் பாசுபதாஸ்திர ஜெப ஹோமம் புதுச்சேரி மீனாட்சி சுந்தரேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்று விஷசஸ்திரஹத பிதுர் மகாளயம், மாதசிவராத்திரி: சிவ வழிபாடு செய்ய தீராத வினைகள் நீங்கி நல்வாழ்வு கிட்டும்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
இன்று விஷசஸ்திரஹத பிதுர் மகாளயம், மாதசிவராத்திரி: சிவ வழிபாடு செய்ய தீராத வினைகள் நீங்கி நல்வாழ்வு கிட்டும்!

பதிவு செய்த நாள்

09 அக்
2026
10:10

விஷசஸ்திரஹத பிதுர் மகாளயம் என்பது துர்மரணம் அடைந்தவருக்கு தர்ப்பணம் செய்ய சிறந்த நாளாகும். இயற்கை மரணம் அடையாமல் விபத்துக்கள் போன்ற துர்மரணங்களால் உயிரிழந்த முன்னோர்களுக்காக மஹாளய பட்ச காலத்தில் செய்யப்படும் ஒரு பிரத்யேக தில தர்ப்பமாகும். இன்று தர்ப்பணம் செய்ய துர்மரணமடைந்த ஆன்மாக்கள் பசி, தாகம் நீங்கி நற்கதி அடைவர் என்பது நம்பிக்கை. இந்த நாளில் முன்னோர்களை நினைத்து எள்ளும் தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் கொடுப்பதுடன், ஸ்ரீருத்ரம் ஜபித்து சிவபெருமானை வழிபட வேண்டும்.


மாதம்தோறும் சதுர்த்தசியில் சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. சிவராத்திரி விரதம் இருந்தால் குடும்பத்தில் நன்மை பெருகும். கோயில் செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே பூஜை செய்யலாம். ஒருவர் தொடர்ந்து 24 வருடங்கள் சிவராத்திரி விரதம் இருந்துவந்தால் அவர் சிவகதியை அடைவதுடன், அவரது 21 தலைமுறைகளும் நற்கதி அடைந்து முக்தியை அடைவார்கள் என்பது ஐதீகம். அசுவமேத யாகம் செய்த பலனும் கிடைக்கும். புரட்டாசி சிவராத்திரியில் தான் ஆதிசேஷன் சிவபெருமானை பூஜித்து பேறு பெற்றார் வீட்டிலேயே சிவபெருமானுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வழிபடுவது அளப்பரிய புண்ணியத்தை தரும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: உழவர்கரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி பாசுபதாஸ்திர ஜெப ஹோமம் ... மேலும்
 
temple news
உங்கள் ராசி என்ன? மேஷம் முதல் மீனம் வரை தொழில், குடும்பம், பொருளாதாரம், உடல்நலம் எப்படி இருக்கும். இந்த ... மேலும்
 
temple news
கோவை:  புரட்டாசி மாதம் பிரதோஷ தினத்தை முன்னிட்டு கோவை மதுக்கரை மலை மேல் அமர்ந்திருக்கும் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar