Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 80 ஆண்டுகளுக்கு பின் ஒன்றாக திருப்பதி ... மடப்புரம் காளி கோயிலில் வைர மூக்குத்திகள் திருட்டு, பக்தர்கள் அதிர்ச்சி மடப்புரம் காளி கோயிலில் வைர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாசி திருவிழா: பொற்கலை அம்பாளுடன் வல்லடிகாரருக்கு திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
மாசி திருவிழா: பொற்கலை அம்பாளுடன் வல்லடிகாரருக்கு திருக்கல்யாணம்

பதிவு செய்த நாள்

03 மார்
2023
11:03

மேலுார்: மேலுார், அம்பலகாரன்பட்டியில் உள்ள வல்லடிகாரர் கோயில் மாசி திருவிழாவை முன்னிட்டு பூரணி மற்றும் பொற்கலை அம்பாளுடன் வல்லடிகாரருக்கு நேற்று இரவு திருக்கல்யாணம் நடைபெற்றது. இன்று மதியம் (மார்ச் 3) கோயிலில் உச்சி கிடா வெட்டி பொங்கல் வைத்ததும் வெள்ளலுார், உறங்கான்பட்டி, குறிச்சிபட்டி உள்ளிட்ட 60 கிராமங்களில் கிடா வெட்டி பொங்கல் வைக்கப்படும். அன்று இரவு வெள்ளிரதத்தில் சுவாமி அம்பாளுடன் கோயிலை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சியும், மார்ச் 4 தேரோட்டமும், மார்ச் 5 ல் மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி திருவிழா உச்ச நிகழ்ச்சியாக சுப்பிரமணிய சுவாமி, ... மேலும்
 
temple news
அன்னூர்: அருகம்பாளையம், பால பட்டாபிராமர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடந்தது.அருகம்பாளையத்தில், ... மேலும்
 
temple news
 சென்னை: கபாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருநட்சத்திர நாளை முன்னிட்டு, பஞ்சமூர்த்திகளுக்கு, 1,008 ... மேலும்
 
temple news
பழநி: பழநி ரெணகாளிஅம்மன் கோயில் ஏப்.30 கும்பாபிஷேக திருவிழா நடைபெற உள்ளதை முன்னிட்டு முகூர்த்த கால் ... மேலும்
 
temple news
 திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் இன்று வார விடுமுறை என்பதால், சுட்டெரிக்கும் வெயிலிலும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar