Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சின்னாளபட்டி தேவி கருமாரியம்மன் ... ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் தெப்பத் திருவிழா: ஒற்றை பிரபையில் பந்தகாட்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் தெப்பத் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோஷ்டியூர் தெப்ப உத்ஸவம்: மார்ச் 6ல் வெண்ணெய்த்தாழி சேவை
எழுத்தின் அளவு:
திருக்கோஷ்டியூர் தெப்ப உத்ஸவம்: மார்ச் 6ல் வெண்ணெய்த்தாழி சேவை

பதிவு செய்த நாள்

04 மார்
2023
07:03

திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில்  மாசித் தெப்ப உத்ஸவத்தை முன்னிட்டு மார்ச் 6ல் வெண்ணெய்த்தாழி சேவையில் பெருமாள் எழுந்தருளி தெப்பம் முட்டுத் தள்ளுதல் நடைபெறும்.

இக்கோயிலில் தெப்ப உத்ஸவம் 11 நாட்கள் நடைபெறும்.  பிப்.26 ல் கொடியேற்றத்துடன் உத்ஸவம் துவங்கியது. காலை 7:30 மணிக்கு பெருமாள் திருமண மண்டபம் எழுந்தருளி தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து தினசரி காலை 9:00 மணிக்கு சுவாமி புறப்பாடும், இரவில் வாகனங்களில் சுவாமி திருவீதி புறப்பாடும் நடக்கிறது. நேற்று இரவு ஆண்டாள் சன்னதியில் பெருமாள் எழுந்தருளி மாலை மாற்றுதல் வைபவம் நடந்தது. இன்று மாலை 5:30 மணி அளவில் சுவாமிக்கு சூர்ணாபிேஷகம், இரவில் தங்கப்பல்லக்கில் புறப்பாடும் நடைபெறும். மார்ச் 6 ல் வெண்ணெய்த்தாழி கண்ணன் அலங்காரத்தில் சுவாமி தெப்பக்குளம் புறப்பாடாகி, தொடர்ந்து காலை 10:00 மணி அளவில் தெப்பம் முட்டுத்தள்ளுதலும் நடைபெறும்.  பின்னர் தெப்ப மண்டபத்தில் எழுந்தருளல் நடைபெறும். இரவில் தங்கப்பல்லக்கில் சுவாமி புறப்பாடு நடைபெறும். மார்ச் 7 ல் காலை 10:46 மணிக்கு பகல் தெப்பமும், இரவு 7:30 மணிக்கு மேல் இரவு தெப்பமும் நடைபெறும். மறுநாள் காலை சக்கரத்தாழ்வாருக்கு தெப்பக்குளத்தில் தீர்த்தவாரியும், இரவில் சுவாமி ஆஸ்தானத்திற்கு எழந்தருளலும் நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், சித்திரை பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, 63 நாயன்மார்கள், ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்திய தாக்கத்தால் ராமேஸ்வரத்தில் பக்தர்கள், ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் சித்திரைப் பெருவிழாவின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில், பட்டாபிஷேக ராமர் சன்னதி உள்ளது. ஒவ்வொரு ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில், இன்று (ஏப்ரல் 23 )காலை 6:15 மணிக்கு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar