Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கீழக்கரையில் ஹிந்து சமய ... திருக்கோஷ்டியூர் தெப்ப உத்ஸவம்: மார்ச் 6ல் வெண்ணெய்த்தாழி சேவை திருக்கோஷ்டியூர் தெப்ப உத்ஸவம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சின்னாளபட்டி தேவி கருமாரியம்மன் புற்றுக் கோயிலில் பூக்குழி திருவிழா
எழுத்தின் அளவு:
சின்னாளபட்டி தேவி கருமாரியம்மன் புற்றுக் கோயிலில் பூக்குழி திருவிழா

பதிவு செய்த நாள்

03 மார்
2023
06:03

சின்னாளபட்டி: சின்னாளபட்டியில் அம்பாத்துறை ரோடு தேவி கருமாரியம்மன் புற்றுக் கோயில் திருவிழா நடந்தது. மார்ச் 2ல், சிறுமலையில் இருந்து புனித நீர் அழைப்புடன் துவங்கிய விழாவில், காந்தி மைதானம் அருகே அம்மன் கரகம் பாலித்தல் நடந்தது. விழாவிற்காக விரதம் இருந்து காப்பு கட்டிய பக்தர்கள், இன்று (வெள்ளிக்கிழமை) பூக்குழி இறங்குதல் நடந்தது. கோயில் பூசாரி நாகராஜ் குருக்கள் தலையில் அம்மன் கரகத்துடன் பூக்குழி இறங்கினார். அவரைத் தொடர்ந்து வரிசையில் காத்திருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள், அம்மன் சரண கோஷத்துடன் இறங்கினர். பலர், கரும்பு தொட்டிலில் குழந்தையை சுமந்து கோயிலை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பொங்கல், நீர்மோர் வினியோகம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சித்திரை திருவிழாவின் ஐந்தாம் நாளான இன்று சுந்தரேஸ்வரரும் மீனாட்சியும் குதிரை வாகனத்தில் பவனி ... மேலும்
 
temple news
செவிலிமேடு; சித்திரை மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் நேற்று, ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி சட்டைநாதர் கோவிலில் திருமுலை பால் விழா கோலாகலமாக நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் ... மேலும்
 
temple news
கோவை : தண்டுமாரியம்மன் கோயில் சித்திரை பெருந்திருவிழாவை ஒட்டி, இன்று பக்தர்கள் சக்தி கரகம் ... மேலும்
 
temple news
சிருங்கேரி: சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு இன்று மகா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar