Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் தெப்பத் ... திருச்செந்துாரில் மாசித் திருவிழா சண்முகர் சிவப்பு சாத்தி வீதியுலா திருச்செந்துாரில் மாசித் திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தென்திருப்பதி வேங்கடேச வாரி கோயிலில் தெற்போற்சவம் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தென்திருப்பதி வேங்கடேச வாரி கோயிலில் தெற்போற்சவம் துவக்கம்

பதிவு செய்த நாள்

04 மார்
2023
08:03

மேட்டுப்பாளையம்: தென்திருப்பதியில் நேற்று தெப்போற்சவ வைபவம் விழா தொடங்கியது. இவ்விழா, 7 ம் தேதி வரை நடைபெற உள்ளது.

சிறுமுகை அருகே ஜடையம்பாளையம் ஊராட்சி, தென் திருமலையில் தென்திருப்பதி வேங்கடேச வாரி கோவில் உள்ளது. இக்கோவிலில் தெப்போற்சவ வைபவ விழா துவங்கியது. மாலை, 6:00 மணிக்கு ராமர், சீதா, லட்சுமணன், ஆஞ்சநேயர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். பின்னர் தெப்பக்குளத்தில் அலங்காரம் செய்த தேரில் சுவாமிகள் எழுந்தருளினர். தெப்பக்குளத்தில் தேரில் சுவாமிகள் உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இவ்விழா வருகிற, 7ம் தேதி வரை நடைபெற உள்ளது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் சுவாமிகள் தெப்ப தேரில் எழுந்தருள உள்ளனர். இந்த வைபவம் விழாவில், கே.ஜி.நிறுவனங்களின் சேர்மன் பாலகிருஷ்ணன், அன்னூர் கோவிந்தசாமி நாயுடு குடும்பத்தினர், கே.ஜி. தொழில் நிறுவனங்களின் ஊழியர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் நாளை துவங்குகிறது.கேரள ... மேலும்
 
temple news
திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar