Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தமிழ் எழுத்துக்களுடன் கூடிய 16ம் ... திருமணஞ்சேரி உத்வாகநாத சுவாமி கோயிலில் மாசிமக தீர்த்தவாரி திருமணஞ்சேரி உத்வாகநாத சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாசி மகம்: காரைக்கால், மண்டபத்தூர் சமுத்திரக்கடலில் 7சுவாமிகள் தீர்த்தவாரி
எழுத்தின் அளவு:
மாசி மகம்: காரைக்கால், மண்டபத்தூர் சமுத்திரக்கடலில் 7சுவாமிகள் தீர்த்தவாரி

பதிவு செய்த நாள்

06 மார்
2023
02:03

காரைக்கால்: காரைக்கால் மண்டபத்தூர் சமுத்திரக்கடலில் நடந்த தீர்த்தவாரியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

காரைக்கால் கோட்டுச்சேரி திருவேட்டக்குடி சௌந்திர நாயகியம்பாள் உடனமர் ஸ்ரீ திருமேனியழகர் கோவிலில் மாசி மகோத்ஸ்வத்தை முன்னிட்டு கடந்த 3ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவக்கியது. 5ம் தேதி வேடமூர்த்தி அம்பாளுடன் வெள்ளைசாத்தி புறப்பட்டு வசந்த மண்டபத்தில் எழுந்தருதல் விழாவில் முக்கிய நிகழ்ச்சியான மண்டபத்தூர் மீனவ கிராமத்தில் மாசி மகத்தையொட்டி சமுத்திரக்கடவில் இன்று மதியம் 12மணிக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. இதில் மண்டபத்தூர்.வரிச்சிக்குடி மேலகாசாகுடி, பூவம். திருவேட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 7சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எழுந்தருளிய சுவாமிகள் மண்டபத்தூர் மீனவ கிராமத்தில் வங்கக்கடலில் தீர்த்தவாரி மற்றும் சிறப்பு பூஜை தீபாராதனை நடைபெற்றது. தீர்த்தவாரி முடிந்து மாலை மண்டபத்தூரிலிருந்து புறப்பட்டு சொந்த ஊர்களுக்கு சாமி வீதியுலா நடைபெற்றது. முன்னதாக முன்னாள் எம்.எல்.ஏ.ஒமலிங்கம் தலைமையில் அனைத்து சாமிகளுக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி மிகவிமர்ச்சியாக நடைபெற்றது இதில் அமைச்சர் சந்திரபிரியங்கா உள்ளிட்ட ஏராளமாக பக்தர்கள் கலந்துகொண்டு சுவாபி தரிசனம் மேற்கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar