Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பிரம்ம குமாரிகள் சபையில் தீப தியான ... 1000 ஆண்டு பழமையான கோவில்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் தேரோட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 மார்
2023
10:03

தென்காசி: தென்காசி காசி விஸ்வநாதர் சுவாமி கோவிலில் மாசிமக பெருவிழாவில் நேற்று தேரோட்டம் விமரிசையாக நடந்தது.

தென்காசி உலகம்மன் உடனுறை காசி விஸ்வநாதர் சுவாமி கோவிலில் மாசி மக பெருவிழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, இரவு சிறப்பு பூஜைகள் தீபாராதனைகள் நடந்தன. இரவில் சுவாமி, அம்பாள் வீதி உலா நடந்தது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று காலை நடந்தது. முதலில் சுவாமி தேரோட்டம் நடந்தது. தேரின் வடங்களை ஒருபுறம் ஆண்களும் ஒருபுறம் பெண்களும் திரளாக நின்று இழுத்துச் சென்றனர். பெரிய தேர் நிலைக்கு வந்ததும் அம்பாள் தேர் இழுக்கப்பட்டது. தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் நாளை துவங்குகிறது.கேரள ... மேலும்
 
temple news
திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar