Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடி முத்தாலம்மன் கோயில் ... சாத்தான்குளத்தில் குருபூஜை விழா சாத்தான்குளத்தில் குருபூஜை விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புவனம் பங்குனி திருவிழா: கண்ணை கவரும் அக்னி சட்டிகள், பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
திருப்புவனம் பங்குனி திருவிழா: கண்ணை கவரும் அக்னி சட்டிகள், பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

11 மார்
2023
03:03

திருப்புவனம்: தென்மாவட்டங்களில் மாரியம்மன் கோயில்களில் திருவிழாக்கள் தொடங்கியதை அடுத்து திருப்புவனத்தில் அக்னிசட்டிகள் தயாரிப்பு பணிகள் தொடங்கியுள்ளன. மாசி,பங்குனி மாதங்களில் தென்மாவட்டங்களில் திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும், திருப்புவனம், தாயமங்கலம், இருக்கன்குடி உள்ளிட்ட ஊர்களில் நடைபெறும் திருவிழாக்களுக்கு பக்தர்கள் நேர்த்தி கடன் விரதமிருந்து அக்னிசட்டி, ஆயிரம் கண்பானை, பொம்மை, பாதம், நாகம் உள்ளிட்டவைகளை சுமந்து வந்து செலுத்துவது வழக்கம். இதற்காக திருப்புவனம் புதூர் வேளார் தெருவில் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அக்னிசட்டி தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தொழிலாளர் ராஜாங்கம் கூறுகையில் :

சுற்றுப்புற சூழலை பாதிக்காத பச்சை மண் சட்டிகள் இவைகள், தண்ணீரில் போட்டாலும் கரைந்து விடும், மண்ணை எந்த விதத்திலும் பாதிக்காது நாள் ஒன்றுக்கு 20 முதல் 25 சட்டிகள் வரை தயாரிக்கிறோம், பின் அதற்கு வர்ணம் பூசி அம்மன் படங்களை வரைந்து வெயிலில் காயவைத்து விற்பனை செய்கிறோம், அக்னி சட்டிகள் 600 ரூபாயில் இருந்து 700 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆயிரம் கண்பானை, பொம்மை உள்ளிட்டவைகளும் 400 ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. சவடு மணலுக்கு தட்டுப்பாடு இருப்பதால் தயாரிப்பு பணி சற்று தொய்வடைந்துள்ளது. கொரானோ பரவலால் கடந்த சில ஆண்டுகளாக திருவிழாக்கள் களை இழந்த நிலையில் இந்தாண்டு அனைத்து பகுதிகளிலும் திருவிழாக்கள் நடப்பதால் கூடுதலாக சட்டி தயாரித்து வருகிறோம்,என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கார்த்திகை மாதம் தொடங்கியதை தொடர்ந்து ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கியுள்ளனர். சபரிமலை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் மேற்கு ராஜ வீதியில் உள்ள குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், மாத ... மேலும்
 
temple news
சென்னை; பெசன்ட் நகரில் அமைந்துள்ளது, அராளகேசி ரத்னகிரீஸ்வரர் கோவில். இக்கோவில், 1970ல் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வெள்ளை விநாயகர் கோவில் ஏகாம்பரேஸ்வரர்க்கு அன்னாபிஷேகம் நடந்தது. ... மேலும்
 
temple news
திருத்தணி; திருத்தணி அடுத்தநாபளூர் கிராமத்தில் உள்ள அகத்தீஸ்வரர் சமேத காமாட்சி அம்மன் கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar