Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புவனம் பங்குனி திருவிழா: ... பொள்ளாச்சி விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி பூஜை பொள்ளாச்சி விநாயகர் கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சாத்தான்குளத்தில் குருபூஜை விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சாத்தான்குளத்தில் குருபூஜை விழா

பதிவு செய்த நாள்

11 மார்
2023
03:03

ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் அருகே சாத்தான்குளத்தில் குக ஸ்ரீபாலகணபதி சுவாமிகளின் 22 ஆம் ஆண்டு குருபூஜை விழா நடந்தது. நேற்று காலை 8:00 முதல் 10:00 மணி வரை கணபதி ஹோமம், தேவாரம், திருப்புகழ், சண்முக கவசம், பஞ்சாமிர்த வண்ணம் உள்ளிட்ட முருகன் பாடல்கள் பாராயணம் நடந்தது. காலை 11:30 மணி அளவில் கலசபிஷேகமும் குருபூஜை விழாவும், மகா தீபாராதனையும் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் பல்வேறு வகையான மலர் அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது. உருவப்படம் வைக்கப்பட்ட சப்பரத்தில் வீதி உலா நடந்தது. மாலை 5:00 மணியளவில் விளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை குகஸ்ரீ பாலகணபதி சுவாமிகள் அறக்கட்டளை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar