Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாதேஸ்வரர் கோவில் திருவிழாவில் ... தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கரிச்சிபாளையம் அழகர் பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
கரிச்சிபாளையம் அழகர் பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

14 மார்
2023
04:03

கருமத்தம்பட்டி: கரிச்சிபாளையம் அழகர் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

மோப்பிரிபாளையம் பேரூராட்சி கரிச்சிபாளையத்தில் உள்ள ஸ்ரீ தேவி பூதேவி சமேத அழகர் பெருமாள் கோவிலில் திருப்பணிகள் முடிந்து, கும்பாபிஷேக விழா, 12 ம்தேதி மாலை, தீர்த்தக் குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து வருதலுடன் துவங்கியது. மாலை, 6:00 மணிக்கு, கணபதி பூஜை, வாஸ்து பூஜையுடன் முதல்கால ஹோமம் நடந்தது. பூர்ணாகுதி, தீபாராதனை முடிந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு பெருமாளுக்கு அஷ்ட பந்தன மருந்து சாற்றப்பட்டது. நேற்று 7:00 மணிக்கு, இரண்டாம் கால ஹோமம் திருப்பல்லாண்டு, வேத பாராயணம், திருப்பாவை பாராயணம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. புனித நீர் கலசங்கள் கோவிலை சுற்றி மேள, தாளத்துடன் எடுத்து வரப்பட்டு, 9:30 மணிக்கு, ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ அழகர் பெருமாளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகா அபிஷேகம், அலங்கார பூஜை செய்து பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாச்சலம் ; விருத்தாசலம் மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் சஷ்டியையொட்டி முருகப்பெருமான் ... மேலும்
 
temple news
 புதுச்சேரி; பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா சிறப்பு பூஜை இன்று ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வீற்றிருக்கும் ம்ருத்யுஞ்சய சுவாமிக்கு ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் கவுமாரியம்மன் ஆனித் திருவிழாவிற்காக நேற்று முகூர்த்தக்கால் ஊன்றும் விழாவில் ... மேலும்
 
temple news
மதுரை; மதுரை வண்டியூர் டோல் கேட் அருகே ஜூன் 22 ல் நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு அறுபடை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar