Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் 100 ... அயோத்தி ராமர் கோவில் வரும் ஜனவரி மகரசங்கராந்தியில் திறப்பு அயோத்தி ராமர் கோவில் வரும் ஜனவரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பக்தவத்சல பெருமாள் கோவிலில் தேர் திருவிழா
எழுத்தின் அளவு:
பக்தவத்சல பெருமாள் கோவிலில் தேர் திருவிழா

பதிவு செய்த நாள்

17 மார்
2023
02:03

வண்ணாரப்பேட்டை: பழைய வண்ணாரப்பேட்டை, சஞ்சீவிராயன் கோவில் தெருவில், பக்தவத்சல பெருமாள் கோவில் உள்ளது. பங்குனி உற்சவ பெருவிழாவை முன்னிட்டு, நேற்று காலை, இரண்டாவது  நாள் திருத்தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில், உற்சவ பெருமாள் சிறப்பு வண்ண மலர் அலங்காரத்தில் எழுந்தருளினார். இதில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, கோவிந்தா  முழக்கத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர். ஏற்பாடுகளை, திருக்கோவில் தக்கார் சத்திய நாராயணன், செயல் அலுவலர் நித்தியானந்தம் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிருங்கேரி : சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் முதல் பீடாதிபதியாக ஆதி சங்கரர் போற்றப்படுகிறார். காஞ்சி ... மேலும்
 
temple news
பிரதமர் மோடி ஆதி சங்கராச்சாரியாரின் ஜெயந்தி நாளையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்; அப்போது அவரது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar