Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
யுகாதி பண்டிகை: தீர்த்தக்காவடி ... பக்தர்களை ஈர்க்கும் தர்மசாஸ்தாவின் ஆறு திருவடிவங்கள் கொண்ட தகவு பக்தர்களை ஈர்க்கும் தர்மசாஸ்தாவின் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாளை முதல் ரமலான் நோன்பு துவக்கம்: பிறை பார்க்கும் கூட்டத்தில் அறிவிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மார்
2023
04:03

கோவை: கோயமுத்தூர் ஹிலால் கமிட்டி சார்பில், நேற்று மாலை நடந்த பிறை பார்க்கும் கூட்டத்தில் ரமலான் பிறை தெரியாததால், நாளை (வெள்ளிக்கிழமை) முதல் ரமலான் நோன்பு தொடர முடிவு செய்யப்பட்டது. கோயமுத்தூர் ஹிலால் கமிட்டி சார்பில், ரமலான் நோன்பு துவங்கும் நாள் குறித்து, பிறை பார்த்து முடிவு செய்வதற்கான கூட்டம், உப்பிலிபாளையம் அஹலே சுன்னத் ஜமாத் பள்ளிவாசலில் நேற்று மாலை நடந்தது. அப்துல் ரஹீம் இம்தாதி தலைமையில் கூட்டம் நடந்தது. இதில், கோயமுத்தூர் ஹிலால் கமிட்டி செயலாளர் நசார்தீன், பிறை தென்படுவது குறித்து விளக்கி கூறினார். நேற்று பிறை தென்படாததால், நாளை (வெள்ளிக்கிழமை) முதல் ரமலான் நோன்பு வைப்பது என முடிவெடுக்கப்பட்டது. இதனையொட்டி இன்று இரவு, சகர் செய்து, நாளை முதல் நோன்பு வைப்பது எனவும் முடிவு எடுக்கப்பட்டது. இதில், ஜமாத்தினர் பலர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக மதுரை மாநகருக்குள், கண்டாங்கி பட்டுடுத்தி தங்க ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சாரங்கபாணி சுவாமி ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் பூவரசன்குப்பம் பெருமாள் கோவிலில் நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் உள்ள மங்களேஸ்வரி அம்மன் கோயில் சித்திரை ... மேலும்
 
temple news
திருப்பூர்: மங்கலம் அருகே உள்ள அக்ரஹாரப்புத்துார் ஸ்ரீபத்ரகாளியம்மன் கோவில் பொங்கல் விழா நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar