Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாகாளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக ... வடாரண்யேஸ்வரர் கோவிலில் பங்குனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மன்னீஸ்வரர் கோவிலில் திருவாசகம் முற்றோதல்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 மார்
2023
06:03

அன்னூர்: அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில், நடக்கும் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியில், பல மாவட்டங்களில் இருந்து சிவனடியார்கள் பங்கேற்கின்றனர். அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் வளாகத்தில்  வருகிற 26ம் தேதி திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி காலை 8:00 மணிக்கு துவங்குகிறது. பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள், சிரவை ஆதீனம் குமரகுருபர சாமிகள் ஆகியோர், ஆசியுரை  வழங்குகின்றனர். திருவாசக சித்தர் தாமோதரன் திருவாசக முற்றோதலை நிகழ்த்துகிறார், முன்னதாக 63 நாயன்மார்களுக்கு, அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடக்கிறது. பல்வேறு மாவட்டங்களில்  இருந்து சிவனடியார்கள் இதில் பங்கேற்று திருவாசகம் வாசிக்க உள்ளனர். சிவ பக்தர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று இறையருள் பெற, திருவாசகம் முற்றோதல் கட்டளை நிர்வாகிகள் அழைப்பு  விடுத்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநள்ளாறு: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முன்னிட்டு இன்று முத்தங்கி சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar