Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி ... திருப்பதியில் பிர‌ம்மோற்சவம் கோலாகலம்! திருப்பதியில் பிர‌ம்மோற்சவம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கருமலை வேளாங்கண்ணி ஆலய தேர்த்திருவிழா!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

18 செப்
2012
10:09

வால்பாறை: வால்பாறை அடுத்துள்ளது கருமலை எஸ்டேட். இங்குள்ள வேளாங்கண்ணி மாதா ஆலயத்தேர்த்திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கியது. திருக்கொடியை கோவை புனித சூசையப்பர் குருமட அதிபர் அமல்ராஜ் திருக்கொடி ஏற்றினார். அதன் பின்னர் கூட்டுத்திருப்பலியும், சிறப்பு நவநாளும் நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற விழாவில் கடந்த 15ம் தேதி கோவை கத்தோலிக்க ஆயர் தாமஸ் அங்குவினாஸ் தலைமையில் திருப்பியும், அதன் பின்னர் தேர்பவனியும் நடந்தது.இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி மாதாஆலயம் மின்விளக்குகளால் அலங்கரிக்கபட்டிருந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய பங்குதந்தை ஜெரோம், உதவி பங்குதந்தை ஆரோக்கியதேயுஸ் மற்றும் பங்குமக்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஐப்பசி பூர விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழாவில் 10ஆம் நாள் அண்ணாமலையார் மலையில் ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் அமைந்துள்ளது நாமபுரீஸ்வரர் திருக்கோயில். இங்கு மூலவர் எதிரில் ... மேலும்
 
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்துக்கு நிதியுதவி அளித்த பக்தர்களுக்கு, வாட்ஸ்அப் மூலம் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரத்தில் 16 ம் நூற்றாண்டில் குரு ஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar