Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடியில் கருட வாகனத்தில் ... எமன் பூஜித்த ஈஸ்வரனை தரிசித்த சூரிய பகவான்: பக்தர்கள் பரவசம் எமன் பூஜித்த ஈஸ்வரனை தரிசித்த சூரிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குன்னூரில் மகாவீரர் ஜெயந்தி விழா
எழுத்தின் அளவு:
குன்னூரில் மகாவீரர் ஜெயந்தி விழா

பதிவு செய்த நாள்

04 ஏப்
2023
03:04

குன்னூர்: குன்னூரில், மகாவீரர் ஜெயந்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.

குன்னூர் ஜெயின் சமுகத்தினர் சார்பில், இன்று மவுன்ட் ரோடு அருகே, மகாவீரரின் படத்தை ஏந்தியபடி துவங்கிய ஊர்வலம், பஸ் ஸ்டாண்ட் வழியாக பால கிளவாவில் உள்ள ஜெயின் கோவிலை அடைந்தது. அங்கு ஆரத்தி , சிறப்பு பஜனை , அன்னதானம் ஆகியவை நடந்தன. மகாவீரரின் பாடல்கள் பாடி வந்தனர். மகிளா மண்டல குழுவினரின் சொற்பொழிவு இடம் பெற்றன. தொடர்ந்து சிறுவர் சிறுமியருக்கான போட்டிகள் நடந்தன. ஏராளமான ஜெயின் மக்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar