Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஓரிக்கையில் மஹா சண்டியாகம்; காஞ்சி ... கடலில் உள்ள ராமர் பாலத்தை தரிசிக்க படகு சவாரி; இலங்கையில் சோதனை ஓட்டம் கடலில் உள்ள ராமர் பாலத்தை தரிசிக்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில் நடராஜருக்கு சதுர்த்தசி அபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில் நடராஜருக்கு சதுர்த்தசி அபிஷேகம்

பதிவு செய்த நாள்

25 செப்
2026
05:09

பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், வளர்பிறை சதுர்த்தசி திதியையொட்டி நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.


சிவாலயங்களில், நடராஜ பெருமாளுக்கு ஆண்டுக்கு ஆறு அபிஷேகங்கள் நடக்கிறது. அதில், புரட்டாசி மாதம் வளர்பிறை  சதுர்த்தசி திதியையொட்டி, பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில் நடராஜருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இன்று நடராஜர், சிவகாமி அம்மையாருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் நடராஜர், சிவகாமி  அம்மன் அருள்பாலித்தார். அதன்பின், மகா தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பொள்ளாச்சி பகுதியில் உள்ள சிவாலயங்களில் நடராஜருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  அனந்த பத்மநாப விரதத்தையொட்டி, இன்று வெள்ளிக்கிழமை காலை திருமலையில் உள்ள சுவாமி ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை மணிமண்டபத்தில் உலக நலன் மற்றும் ஆன்மிக செழிப்பு வேண்டி, ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: இலங்கை தலைமன்னாரில் இருந்து கடலில் உள்ள ராமர் பாலத்தை சுற்றுலா படகில் கண்டு தரிசிக்க ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு ... மேலும்
 
temple news
திருத்தணி: கார்த்திகேயபுரம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில், நேற்று நடந்த கும்பாபிஷேகத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar