Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஏகாம்பரநாதர், ஏலவார்குழலி அம்பாள் ... பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் தேரோட்டம் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வட்டமலை ஆண்டவர் கோவிலில் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
வட்டமலை ஆண்டவர் கோவிலில் தேரோட்டம்

பதிவு செய்த நாள்

06 ஏப்
2023
10:04

அன்னூர்: குமாரபாளையம், வட்டமலை ஆண்டவர் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது.

குமாரபாளையத்திலுள்ள பழமையான வட்டமலை ஆண்டவர் கோவிலில், 13ம் ஆண்டு பங்குனி உத்திர தேர்த்திருவிழா கடந்த 1ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் வரை தினமும் காலையில் யாகசாலை பூஜையும், மாலையில் உட்பிரகாரத்தில் சுவாமி உலாவும் நடந்தது. நேற்று காலை 9:15 மணிக்கு வட்டமலை ஆண்டவர் தேருக்கு எழுந்தருளினார். இதையடுத்து 10:45 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. குமாரபாளையம் ஜமாப் குழு இசை மற்றும் மோளகாளிபாளையம் பாலமுருகன் குழுவின் காவடி ஆட்டத்துடன் தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. ஏராளமான பக்தர்கள் தேரின் முன்பு நீர் ஊற்றி வரவேற்றனர். பக்தர்களுக்கு மோர், கம்பங் கூழ் வழங்கி வட்டமலை ஆண்டவருக்கு அரோகரா என்று பக்தி கோஷம் எழுப்பினர். ஜமாப் இசைக்கு ஏற்ப பக்தர்கள் பலர் நடனம் ஆடினர். 3000க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மதியம் 3:10 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. அன்னூர் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று இரவு 7:00 மணிக்கு தெப்போற்சவமும், நாளை காலை 10:00 மணிக்கு மகா அபிஷேக பூஜையும் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அட்சய திருதியை நாளில், பூஜையறையில் குலதெய்வ  இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, பூஜையில் தொழில் ... மேலும்
 
temple news
கூடலுார்: மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு லோயர்கேம்ப் பளியன்குடி அடிவாரப் ... மேலும்
 
temple news
மதுரை: உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று காலை 10.35 மணி முதல் 10.59 ... மேலும்
 
temple news
திருப்புவனம்: திருப்புவனத்தில் சிறுவர்கள் கொண்டாடிய சித்திரை திருவிழா பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ... மேலும்
 
temple news
சிவகாசி: திருத்தங்கல் அருள்மிகு மீனாட்சி அம்பிகை சமேத கருநெல்லி நாதர் சுவாமி கோயிலில் சித்திரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar