Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய ... நவ நரசிம்மருக்கு சுவாதி நட்சத்திர சிறப்பு வழிபாடு நவ நரசிம்மருக்கு சுவாதி நட்சத்திர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடி முத்தாலம்மன் பூ பல்லக்கில் சயனத்கோலத்தில் வீதி உலா
எழுத்தின் அளவு:
பரமக்குடி முத்தாலம்மன் பூ பல்லக்கில் சயனத்கோலத்தில் வீதி உலா

பதிவு செய்த நாள்

08 ஏப்
2023
05:04

பரமக்குடி: பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பங்குனி விழாவில், பூ பல்லக்கில் அம்மன் சயனத்திருக்கோலத்தில் வீதி வலம் வந்தார்.

இக்கோயிலில் பங்குனி விழாவில் தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட பால்குட விழா நடந்தது. அன்று காலை பாலபிஷேகம் நடந்த நிலையில் இரவு அம்மன் சயன திருக்கோலத்தில் அருள் பாலித்தார். பின்னர் சிறப்பு மேள தாளங்கள் முழங்க பூ பல்லக்கில் இரவு முழுவதும் வீதி வலம் சென்றார். அப்போது பக்தர்கள் அம்மனை வரவேற்று தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தினர். ஏற்பாடுகளை மீனாட்சி சுந்தரேஸ்வரர், முத்தாலம்மன் கோயில் தேவஸ்தான டிரஸ்டிகள் மற்றும் ஆயிர வைசிய சபையினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை வசந்த உற்சவ முதல் நாள் விழாவில், ... மேலும்
 
temple news
சிருங்கேரி : சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் முதல் பீடாதிபதியாக ஆதி சங்கரர் போற்றப்படுகிறார். காஞ்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar