Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீமுஷ்ணம் திரவுபதியம்மன் ... பரமக்குடியில் திருவிளையாடல் புராண கோயிலில் மகா கும்பாபிஷேகம் பரமக்குடியில் திருவிளையாடல் புராண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
போடி பரமசிவன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
போடி பரமசிவன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

10 ஏப்
2023
03:04

போடி: போடி பரமசிவன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம் நடந்தது.

தென் திருவண்ணாமலை என போற்றப்படும் போடி பரமசிவன் கோயில் சித்திரை திருவிழாவிற்கான கொடியேற்று விழா அன்னதான அறக்கட்டளை தலைவர் வடமலை ராஜைய பாண்டியன் தலைமையில் நடந்தது. தக்கார் மாரிமுத்து, தி.மு.க., வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், போடி நகர செயலாளர் புருஷோத்தமன், போடி நகராட்சி தலைவர் ராஜராஜேஸ்வரி, முன்னாள் துணைத் தலைவர் சங்கர், அன்னதான அறக்கட்டளை செயலாளர்கள் பேச்சிமுத்து, முத்துராமலிங்கம் பொருளாளர்கள் முத்துராஜ், மகேந்திரன், வர்த்தகர்கள் சங்க தலைவர் வேல்முருகன், அ.தி.மு.க., நகர செயலாளர் சேதுராம், மாவட்ட அம்மா பேரவை தலைவர் குறிஞ்சிமணி, அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி இன்று காலை 7.35 மணியளவில் பெரியாண்டவர் கோயில் சிறப்பு பூஜையுடன் துவங்கி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக கொடிமரம் கொண்டு செல்லப்பட்டு காலை 10.15 மணியளவில் அளவில் பரமசிவன் கோயிலில் கொடியேற்றப்பட்டது. சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம். தீபாரதனைகள் நடந்தது. சுவாமி அலங்காரம் சிறப்பு பூஜைகளை அர்ச்சகர் பாலமுருகன் செய்திருந்தார். சித்திரை திருவிழா ஏப்.15 ல் துவங்கி 22 வரை நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள புகழ்பெற்ற புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா நிறைவு ... மேலும்
 
temple news
திருச்சி; பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் பங்குனி ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: நாய்க்கன்குப்பம், பொன்னியம்மன் கோவிலில் ஊஞ்சல் உத்சவம் விமரிசையாக நடந்தது.வாலாஜாபாத் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறி உயிர் நீத்த மனைவி மற்றும் கணவரின் நினைவாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar