பங்காளி பகைக்கு குலதெய்வ வழிபாடுகளில் தீர்வு காணமுடியுமா?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21செப் 2012 05:09
பங்காளிப்பகை தீர வேண்டும் என்று குலதெய்வத்திடம் வேண்டிக் கொள்ளுங்கள். நிச்சயம் தெய்வ அருளால் மீண்டும் குடும்பம் ஒன்று சேர்ந்து விடும். எல்லோரும் ஒன்றாக குலதெய்வக்கோயிலில் பொங்கலிட்டு நன்றி செலுத்துங்கள்.