Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காட்டூர் அம்பிகை முத்துமாரியம்மன் ... பரமக்குடியில் சித்திரை புத்தாண்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நெற்குப்பை பால் குடத் திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஏப்
2023
11:04

நெற்குப்பை: நெற்குப்பை வடக்கு வாசல் பிடாரி அம்பாள் கோயிலில் தமிழ்ப் புத்தாண்டு பால் குடத் திருவிழா நடந்தது.

நெற்குப்பை மாணிக்க நாச்சியம்மன் கோயிலிலிருந்துநேற்று மாலை 4:00 மணி அளவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து உளர்வலமாக வந்தனர். முருகன் கோயில், அழகிய நாச்சியம்மன் கோயில்களில் தரிசித்து பிடாரியம்பாள் கோயில் வந்தடைந்தனர். தொடர்ந்து பூஜிக்கப்பட்ட அம்பாள் வெள்ளிக்குடத்திலிருந்த பாலால் அம்பாளுக்கு பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பக்தர்களின் பால்குட பாலால் அபிஷேகம் தொடர்ந்தது. மூன்றாம் தலைமுறையாக சண்முகம்பிள்ளை, நடராஜபிள்ளை குடும்பத்தினரால் பால்குடம் விழா நடத்தப்படுகிறது. ஏற்பாட்டினை வடிவேல், கதிர்வேல், கதிரேசன், செல்வராஜ், பாலசுப்பிரமணியன், சுப்பிரமணியன் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
படி ஏறி மலை மீதிருக்கும் முருகனைத் தரிசித்திருப்பீர்கள். படி இறங்கி தரிசிக்கும் வகையிலான முருகனை, ... மேலும்
 
temple news
அயோத்தி: தீபாவளியை முன்னிட்டு அயோத்தியில் நடைபெற உள்ள 10-வது தீபோத்ஸவ விழா, பக்தி, பிரம்மாண்டம் மற்றும் ... மேலும்
 
temple news
தென்காசி: காசி விஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவில் இன்று தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழாவின் 9ம் நாளான இன்று காந்திமதி அம்பாள் ... மேலும்
 
temple news
இந்தியாவின் பீகார் மாநிலத்தில், கயா மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற பௌத்த மதத்தின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar