சிவராத்திரி பூஜை: ராஜ அலங்காரத்தில் ஆபத்சகாய வில்வலிங்கேஸ்வரர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஏப் 2023 11:04
கோவை : ராம்நகர் கோதண்டராமர் கோவிலில் உள்ள ஆபத்சகாய வில்வலிங்கேஸ்வரர் சந்தியில் மாத சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ராஜ அலங்காரத்தில் லிங்கேஸ்வரர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளாக பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.