Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாட்டரசன் கோட்டை கண்ணுடைய நாயகி ... செஞ்சி கமக்கன்னியம்மன் கோவில் தேர் திருவிழா அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செஞ்சி கமக்கன்னியம்மன் கோவில் தேர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாளை குருப்பெயர்ச்சி : குறையனைத்தும் தீர.. கோடி நன்மை சேர இதை படிங்க..!
எழுத்தின் அளவு:
நாளை குருப்பெயர்ச்சி : குறையனைத்தும் தீர.. கோடி நன்மை சேர இதை படிங்க..!

பதிவு செய்த நாள்

21 ஏப்
2023
06:04

நவக்கிரகங்களில் பூரணசுப கிரகமான குருபகவான் கும்ப ராசியில் இருந்து நாளை (ஏப்.22, 2023) இரவு 11:27 மணிக்கு மேஷ ராசிக்கு பெயர்ச்சியாகிறார். மே1, 2024 வரை இங்கு சஞ்சரிப்பார். திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி, தஞ்சாவூர் தென்குடித்திட்டை, மதுரை குருவித்துறை, சிவகங்கை பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயில், திருச்சி உத்தமர் கோவில், சென்னை பாடி வலிதாயநாதர், திருவொற்றியூர், காஞ்சிபுரம்  கோவிந்தவாடி, அகரம் குருகோயில், வேலுார் தக்கோலம், திருச்செந்துார் உள்ளிட்ட தலங்களிலும், சிவன் கோயில்களில் உள்ள தட்சிணாமூர்த்தி, நவக்கிரக சன்னதிகளிலும் குருப்பெயர்ச்சியை முன்னிட்டு லட்சார்ச்சனை, சிறப்பு யாகம், அபிேஷகம் நடக்கும். இந்த பெயர்ச்சியால் மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, மீன ராசியினர் நன்மையடைவர். மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், கும்ப ராசியினர் பரிகாரமாக குருபகவான், தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும்.

குரு ஸ்லோகம்
தேவனாம்ச ரிஷிணாம்ச
குரும் காஞ்சன ஸந்நிபம்!
புத்தி பூதம் த்ரிலோகேசம்
தம் நமாமி ப்ருகஸ்பதிம்!!  

தேவர்கள், ஞானிகளுக்கு குருவாகத் திகழ்பவரே! பொன் போல பிரகாசிப்பவரே! ஞானமே வடிவானவரே! மூவுலகங்களுக்கும் தலைவராக விளங்குபவரே! பிரகஸ்பதியே! உம்மை வணங்குகிறோம். இதை தினமும் 12 முறை படியுங்கள்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 பராபவ  நாம ஆண்டு உகாதி  பண்டிகை தெலுங்கு ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நடந்த யுகாதி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 
temple news
காரமடை: யுகாதி பண்டிகை முன்னிட்டு காரமடை ரங்கநாதர் கோவிலில் மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar