Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமானுஜரின் 1006வது ஜெயந்தி உற்சவம் ... ஸ்ரீரங்கத்தில் ராமானுஜர் ஜெயந்தி விழா : உற்சவர் வீதி உலா ஸ்ரீரங்கத்தில் ராமானுஜர் ஜெயந்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குச்சனூரில் அடிப்படை வசதிகள் : பக்தர்கள் கோரிக்கை
எழுத்தின் அளவு:
குச்சனூரில் அடிப்படை வசதிகள் : பக்தர்கள் கோரிக்கை

பதிவு செய்த நாள்

25 ஏப்
2023
12:04

சின்னமனூர்: சனீஸ்வர பகவானுக்கென தனி கோயில் உள்ள குச்சனூரில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர பேரூராட்சியும், ஹிந்து சமய அறநிலையத் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

சின்னமனூர் அருகே உள்ள குச்சனூரில் சனீஸ்வர பகவானுக்கென தனி கோயில் உள்ளது. சனீஸ்வர பகவான் இங்கு சுயம்புவாக எழுந்தருளி உள்ளார். தமிழ்நாட்டில் சனீஸ்வர பகவானுக்கென தனி கோயில் வேறு எங்கும் இல்லை. எனவே சனீஸ்வர பகவானை தரிசிக்க தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் தினமும் வருகின்றனர். குறிப்பாக சனிக்கிழமைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும். கோயிலிற்கு லட்சக்கணக்கில் வருவாய் கிடைக்கிறது. ஆனால் இங்கு வரும் பக்தர்களுக்கு எந்தவித அடிப்படை வசதியும் இல்லை. குறிப்பாக குடிநீர், கழிப்பறை, தங்கும வசதி, சாப்பிட ஓட்டல் என எதுவும் இல்லை. மிக முக்கியமாக கழிப்பறை வசதிகள் இல்லாததால் பெண் பக்தர்கள அவதிப்படுகின்றனர். எனவே ஹிந்து சமய அறநிலையத் துறையும், பேரூராட்சி நிர்வாகமும் அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பந்தலுார்: பந்தலுார் அருள்மிகு ஸ்ரீ திருமுருகன் கோவில் கட்டு மான பணிகள் நடந்து வரு கிறது. கோவிலுக்கு ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் புதிய ராஜகோபுரங்களுக்கு நிலைப்படி பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஓணகாந்தேஸ்வரர் கோவிலில், ஈரோடு திருத்தொண்டீசுவரர் உழவாரப் பணி குழுவினர் ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு அருகே, செராடு வனதுர்க்கை அம்மன் கோவில் உற்சவ விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.கேரள ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கோட்டாயி அருகே உள்ளது செம்பை பார்த்தசாரதி கோவில். இங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar