கோவை ராம்நகர் ஸ்ரீகோதண்டராமர் கோவிலில் ராமானுஜர் ஜெயந்தி மற்றும் சங்கர ஜெயந்தி விழா நடந்தது. ஸ்ரீ சங்கரர் ஜெயந்தி வில்வலிங்கேஸ்வரர் சந்நதியிலும் நடந்தது. இதில் ராமானுஜ நூற்றந்தாதி, சங்கராச்சார்யா அஷ்டோத்திர நாமாவளி பாடப்பட்டது. திரளாக பக்தர்கள் கலந்துகொண்டனர்.