Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் ... குமரமுருகன் கோவிலில் தைபூசம் தேர் ஊர்வலம்: பக்தர்கள் தரிசனம் குமரமுருகன் கோவிலில் தைபூசம் தேர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குன்றக்குடியில் குவிந்த பக்தர்கள் ; நீண்ட நேரம் காத்துக்கிடந்து சாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
குன்றக்குடியில் குவிந்த பக்தர்கள் ; நீண்ட நேரம் காத்துக்கிடந்து சாமி தரிசனம்

பதிவு செய்த நாள்

02 பிப்
2026
12:02

காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான பக்தர்கள், பாதயாத்திரையாகவும், காவடி பால்குடம் எடுத்தும் சுவாமி தரிசனம் செய்தனர்.


குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று அதிகாலை சண்முகநாதப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. காரைக்குடி தேவகோட்டை மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் காவடிகள் எடுத்தும், பால்குடம் எடுத்தும் சண்முகநாத பெருமானுக்கு செலுத்தினர். விடுமுறை நாளான நேற்று, சிவகங்கை, புதுக்கோட்டை மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாகவும் குன்றக்குடிக்கு வந்தனர். வழக்கத்தைவிட அதிகமான பக்தர்கள் குவிந்ததால், கோயில் மலை அடிவாரம் வரை மக்கள் நீண்ட நேரம் காத்துக் கிடந்தனர். மாலை தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. தைப்பூசத்தை முன்னிட்டு, காரைக்குடி கண்டனூர் பள்ளத்தூர் புதுவயல் உட்பட பல்வேறு பகுதிகளிலும் உள்ள முருகன் கோயில்களின் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 
temple news
கருமத்தம்பட்டி; விராலிக்காடு சென்னியாண்டவர் கோவிலில் தைப்பூச தரிசன விழா நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar