Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெருநகர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் ... பாதாள செம்பு முருகன் கோயிலில் குவிந்த வெளிமாநில பக்தர்கள் பாதாள செம்பு முருகன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநெல்வேலி நெல்லையப்பர் தைப்பூச தீர்த்தவாரி தாமிரபரணிக் கரையில் வெகு விமரிசை
எழுத்தின் அளவு:
திருநெல்வேலி நெல்லையப்பர் தைப்பூச தீர்த்தவாரி தாமிரபரணிக் கரையில் வெகு விமரிசை

பதிவு செய்த நாள்

02 பிப்
2026
10:02

திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவில் தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீர்த்தவாரி, திருநெல்வேலியில் தாமிரபரணி நதிக்கரையில் நேற்று வெகு விமரிசையாக நடந்தது.


ஜன.,23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய 12 நாள் தைப்பூச திருவிழாவின் 10ஆம் நாளான நேற்று சுவாமி நெல்லையப்பர் மற்றும் காந்திமதி அம்பாள் அகத்தியர், லோபமுத்திரை, அஸ்திர தேவர், அஸ்திர தேவி, சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுடன் சிறப்பு அலங்காரத்தில் பஞ்சவர்ண கேடயத்தில் எழுந்தருளி திருநெல்வேலி ஜங்ஷன் தைப்பூச தீர்த்தவாரி மண்டபத்திற்கு வந்தடைந்தனர். அங்கு சிறப்பு பூஜைகள், யாகங்கள் மற்றும் பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றதைத் தொடர்ந்து, அஸ்திர தேவர், அஸ்திர தேவியுடன் தாமிரபரணி நதியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் மகா தீபாராதனையுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ரெட்டியார்சத்திரம்; ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோயில் தைப்பூச விழாவில், ஏராளமான வெளி மாநில ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; வெள்ளியங்கிரி மலை ஏற, வனத்துறையினர் அனுமதியளித்ததையடுத்து, நேற்று முதல் பக்தர்கள் ... மேலும்
 
temple news
வடவள்ளி; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், புதியதாக கட்டப்பட்ட லிப்ட்டை, பக்தர்களின் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி அடுத்த தேவதானம்பேட்டை தண்டாயுதபாணி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கடந்த மாதம் 23 ஆம் ... மேலும்
 
temple news
பாலக்காடு; கொடும்பு வலியபாடம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar