Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திரவுபதி அர்ச்சுனன் திருக்கல்யாண ... தலத்தெரு தங்கமாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சூரிய பிரபை அலங்காரத்தில் சைதாப்பேட்டை காரணீஸ்வரர் உலா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சூரிய பிரபை அலங்காரத்தில் சைதாப்பேட்டை காரணீஸ்வரர் உலா

பதிவு செய்த நாள்

26 ஏப்
2023
05:04

சென்னை: காரணீஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா இரண்டாம் நாளான இன்று சூரிய பிரபை அலங்காரத்தில் சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

தொண்டை மண்டலத்தில் முக்கிய சிவன் கோவில்களில் ஒன்றாக, சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் விளங்குகிறது. இக்கோவிலில், இந்த ஆண்டிற்கான இவ்விழா, கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. விழாவில் இன்று காலை சூரிய பிரபை அலங்காரத்தில் சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.  விழாவின் மூன்றாம் நாளான நாளை காலை 6:00 மணிக்கு அதிகார நந்தி சேவையும், 29ல் வெள்ளி ரிஷப வாகன புறப்பாடும் நடக்கிறது. மே 1ல் தேர் திருவிழா நடக்கிறது. அன்று காலை 7:00 மணிக்கு பக்தர்களால் தேர் வடம்பிடிக்கப்படுகிறது. இரவு, சிறப்பு புஷ்ப அலங்காரங்களுடன், சுவாமி தேரிலிருந்து கோவிலுக்கு எழுந்தருள்கிறார். வரும் மே 4ல் திருக்கல்யாண உற்சவமும், அடுத்த நாள் புஷ்ப பல்லக்கு சேவையும் நடக்கிறது. அன்று இரவு கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 
temple news
மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம் மைசூரில், நவராத்திரி ... மேலும்
 
temple news
தி.நகர்: சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar