Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கல்பாத்தி வேட்டைக்கொருமகன் கோவில் ... அருணாசலேஸ்வரர் கோவிலில் வசந்த உற்சவம் : பொம்மை பூக்கொட்டும் நிகழ்ச்சி அருணாசலேஸ்வரர் கோவிலில் வசந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதியில் வேத பூர்த்தி பரிக்ஷ சான்றிதழ் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வழங்கினார்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பதியில் வேத பூர்த்தி பரிக்ஷ சான்றிதழ் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வழங்கினார்

பதிவு செய்த நாள்

26 ஏப்
2023
09:04

திருப்பதி: திருப்பதியில் உள்ள மகாதி ஆடிட்டோரியத்தில் சங்கர ஜெயந்தி நாளான  நேற்று (ஏப்ரல் 25ல்) வேத வித்யார்திகளுக்கு வேத பூர்த்தி பரிக்ஷ சான்றிதழ்களை பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் வழங்கினார்.

வேதத்தை வெவ்வேறு கிளைகளில் படிக்கும் பல்வேறு பாடசாலைகளைச் சேர்ந்த வித்யார்த்திகள், வேத ரக்ஷனா நிதி அறக்கட்டளையால் ஸ்ரீமடத்தில் நடத்தப்பட்ட தேர்வுகளில் கலந்துகொண்டனர். அவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சங்கர ஜெயந்தி மற்றும் விஜயதசமி என இரண்டு முறை சான்றிதழ் வழங்கப்படுகிறது. நேற்று நடைபெற்ற விழாவில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அனுக்ரஹ பாஷணம் செய்து அருளினார். தொடர்ந்து, வேத வித்யார்த்திகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி ஆசிர்வதித்தார். அவர்களது குடும்பத்தினரும் பிரசாதம் பெற்றுக் கொண்டனர்.


இந்நிகழ்ச்சியில் திருப்பதி எம்எல்ஏ ஸ்ரீ பூமன கருணாகர் ரெட்டி (முன்னர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனலின் பொறுப்பாளர் - எஸ்விபிசி), பேராசிரியர் டாக்டர் பிரபுல்லா குமார் மிஸ்ரா துணைத் தலைவர் உஜ்ஜைன் மகரிஷி சாந்திபனி ராஷ்ட்ரிய வேத வித்யா பிரதிஷ்டான், பேராசிரியர் ராணி சதாசிவ மூர்த்தி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா வேத பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், மற்றும் பேராசிரியர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை: ஆவணி மாதம் துவாதசி  திதியை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar