Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் ... மானாமதுரையில் ஆனந்தவல்லி, சோமநாதர் திருக்கல்யாணம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு மானாமதுரையில் ஆனந்தவல்லி, சோமநாதர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காமாட்சி அம்மன் பூச்சாட்டு விழாவில் அலகு குத்தும் நிகழ்ச்சி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காமாட்சி அம்மன் பூச்சாட்டு விழாவில் அலகு குத்தும் நிகழ்ச்சி

பதிவு செய்த நாள்

02 மே
2023
01:05

அவிநாசி: அவிநாசி காந்திபுரத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில் பூச்சாட்டு விழாவில்,அலகு குத்தும் விழா நடைபெற்றது.

அவிநாசி காந்திபுரத்தில் ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் பூச்சாட்டு விழா கடந்த 25ம் தேதி காப்பு கட்டுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து,நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை, அம்மன் அழைத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பூச்சாட்டு விழாவில்,முக்கிய நிகழ்ச்சியான அழகு குத்தும் விழா,நேற்று பத்துக்கும் மேற்பட்ட தேவேந்திர குல வேளாளர்கள் சமூக வீர மக்கள் அலகு குத்தி சாமி ரதத்தை ஊர்வலமாக இழுத்து வந்தனர். இன்று,மஞ்சள் நீராட்டு விழாவுடன் பூச்சாட்டு விழா நிறைவு பெறுகின்றது. முன்னதாக,நேற்று காலை நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள்,பெண்கள் ஆகியோர் காமாட்சி அம்மன் கோவிலில் இருந்து மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக நான்கு ரத வீதிகளிலும் வந்தனர். பூச்சாட்டு விழாவை முன்னிட்டு தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தினர் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
படி ஏறி மலை மீதிருக்கும் முருகனைத் தரிசித்திருப்பீர்கள். படி இறங்கி தரிசிக்கும் வகையிலான முருகனை, ... மேலும்
 
temple news
இந்தியாவின் பீகார் மாநிலத்தில், கயா மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற பௌத்த மதத்தின் ... மேலும்
 
temple news
கோவை: ஐப்பசி மாதம் மூன்றாவது செவ்வாய்கிழமையை முன்னிட்டு கோவை உக்கடம் சுண்டக்காமுத்தூர் பை பாஸ் ரோடு ... மேலும்
 
temple news
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் மாவூற்று வேலப்பர் கோயில் உள்ளது. மருத ... மேலும்
 
temple news
பழனி: பழனி முருகன் கோவிலில் நேற்று முன்தினம் (நவ.,1) முதல் தங்கரத புறப்பாட்டில் பங்கேற்பதற்கான கட்டணம், 2,000 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar