Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சித்ரா பவுர்ணமி; வெள்ளியங்கிரி ... அக்னி நட்சத்திரம் : காளஹஸ்தி சிவன் கோயிலில் மூலவருக்கு தாராபிஷேகம் அக்னி நட்சத்திரம் : காளஹஸ்தி சிவன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மருதா நதியில் இறங்கிய வரதராஜ பெருமாள் ; கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
மருதா நதியில் இறங்கிய வரதராஜ பெருமாள் ; கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

05 மே
2023
05:05

பட்டிவீரன்பட்டி: ய்யம்பாளையம் மருதா நதியில் சித்தரேவு வரதராஜ பெருமாள் குதிரை வாகனத்தில் இறங்கி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

சித்தரேவு வரதராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா 4ல் துவங்கி நடந்து வருகிறது. முக்கிய நிகழ்வான பெருமாள் அய்யம்பாளையம் மருதா நதியில் இறங்கும் நிகழ்வு இன்று காலை 7 மணி அளவில் நடந்தது. திரளான பக்தர்கள் அழகரை கோவிந்தா கோஷம் எழுப்பி பக்தி பரவசத்துடன் வரவேற்று மகிழ்ந்தனர். அங்கு பெருமாளுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. இதனைத் தொடர்ந்து பெருமாளுக்கு யாதவர் குல எதிர் சேவை நடந்தது. பின் பெருமாள் அழகர் பொட்டலில் தங்கி பின்பு அய்யம்பாளையம் ஆயிர வைசிய மண்டகப்படியில் தங்கினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தி.நகர் பத்மாவதி தாயார் கோவிலில், ஒன்பது நாள் பிரம்மோத்சவ ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்,பிப்.8- ஸ்ரீவில்லிபுத்துாரில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் தொகுதி செயற்குழு ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா இன்று முகூர்த்தகால் ஊன்றுலுடன் துவங்கியது.பழநி கிழக்கு ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: எஸ்.குளத்துார் சரவணபுரத்தில் 81 அடி உயர ஆறுமுக பெருமான் கோவில் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் ரதவீதியில் 4 ஆண்டுக்கு பின் ஆக்கிரமிப்புகளை போலீசார் அகற்றியதால் பளிச் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar