Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news போத்தம்பாளையம் சுயம்பு மாரியம்மன் ... மருதா நதியில் இறங்கிய வரதராஜ பெருமாள் ; கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் பரவசம் மருதா நதியில் இறங்கிய வரதராஜ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சித்ரா பவுர்ணமி; வெள்ளியங்கிரி மலையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
சித்ரா பவுர்ணமி; வெள்ளியங்கிரி மலையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

05 மே
2023
05:05

தொண்டாமுத்தூர்: பூண்டி, வெள்ளியங்கிரி மலையில், சித்ரா பவுர்ணமி தினத்தையொட்டி, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசித்தனர்.

கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலை ஒட்டி உள்ள மலைத்தொடரின் ஏழாவது மலை உச்சியில், சுயம்புவாக உள்ள ஈசனை தரிசிக்க ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் மே மாதம் வரை மட்டுமே பக்தர்கள் மலையேற வனத்துறையினர் அனுமதி அளித்து வருகின்றனர். இந்தாண்டு, கடந்த பிப்ரவரி 17ம் தேதி முதல் பக்தர்கள் மலையேற வனத்துறையினர் அனுமதி அளித்தனர். நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், மலையேறி ஈசனை தரிசித்து வந்தனர். இந்நிலையில், சித்ரா பவுர்ணமி தினத்தை ஒட்டி, நேற்று இரவு முதலே 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலை ஏறினர். இந்நிலையில், சித்ரா பவுர்ணமி தினமான இன்று காலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலையில் குவிந்தனர். வனத்துறையினரின் சோதனைக்கு பின், பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். சித்ரா பவுர்ணமியொட்டி, சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பூண்டி அடிவாரம் முழுவதும் பக்தர்களால் நிறைந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தி.நகர் பத்மாவதி தாயார் கோவிலில், ஒன்பது நாள் பிரம்மோத்சவ ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்,பிப்.8- ஸ்ரீவில்லிபுத்துாரில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் தொகுதி செயற்குழு ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா இன்று முகூர்த்தகால் ஊன்றுலுடன் துவங்கியது.பழநி கிழக்கு ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: எஸ்.குளத்துார் சரவணபுரத்தில் 81 அடி உயர ஆறுமுக பெருமான் கோவில் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் ரதவீதியில் 4 ஆண்டுக்கு பின் ஆக்கிரமிப்புகளை போலீசார் அகற்றியதால் பளிச் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar