Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்த கடல் ... பழநியில் கூட்டம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஓடக்கரை காளியம்மன் கோயிலில் பொங்கல் விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 மே
2023
07:05

திருப்புல்லாணி, திருப்புல்லாணியில் உள்ள ஓடக்கரை காளியம்மன் கோயிலில் 24 ஆம் ஆண்டு சித்ரா பவுர்ணமி பொங்கல் விழா மற்றும் பூச்சொரிதல் விழா நடந்தது.

மூலவர் காளியம்மனுக்கு காலை 10:30 மணியளவில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 4:30 மணியளவில் ஓம் சக்தி மன்றத்திலிருந்து ஏராளமான பெண்கள் பூத்தட்டுடன் திருப்புல்லாணி நான்கு ரதவீதிகளிலும் உலா வந்து கோயிலை சென்றடைந்தனர். காளியம்மன் கோயில் வளாகத்தில் பொங்கலிடும் நிகழ்ச்சி நடந்தது. பல்வேறு வகையான பூக்களால் அம்மனுக்கு பூச்சொரிதல் நடந்தது. விழா ஏற்பாடுகளை ஓடக்கரை காளியம்மன் கோயில் விழா குழுவினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள புகழ்பெற்ற புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா நிறைவு ... மேலும்
 
temple news
திருச்சி; பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் பங்குனி ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: நாய்க்கன்குப்பம், பொன்னியம்மன் கோவிலில் ஊஞ்சல் உத்சவம் விமரிசையாக நடந்தது.வாலாஜாபாத் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறி உயிர் நீத்த மனைவி மற்றும் கணவரின் நினைவாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar