Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மத்திய இணை அமைச்சர் முருகன் ... பரமக்குடி கேதார கவுரீஸ்வரி கோயில் பூச்சொரிதல் விழா பரமக்குடி கேதார கவுரீஸ்வரி கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புவனத்தில் பங்குனி திருவிழா, கொளுத்தும் வெயிலில் அக்னிசட்டி எடுத்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
திருப்புவனத்தில் பங்குனி திருவிழா, கொளுத்தும் வெயிலில் அக்னிசட்டி எடுத்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

20 மார்
2026
02:03

திருப்புவனம்; திருப்புவனம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா நிறைவு நாளான இன்று ஏராளமான பக்தர்கள் அக்னிசட்டி ஏந்தி வந்து அம்மனை வழிபட்டனர்.


திருப்புவனம் பகுதி மக்களின் காவல் தெய்வமான முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயிலில் வருடம்தோறும் பங்குனி மாதம் பத்து நாட்கள் வெகு விமரிசையாக திருவிழா நடைபெறும், திருப்புவனத்தில் வசிப்பவர்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பங்குனி திருவிழா நடைபெறும் பத்து நாளில் ஏதாவது ஒருநாளில் வந்து அம்மனை தரிசனம் செய்து செல்வது வழக்கம். இந்தாண்டு திருவிழா மார்ச் 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்து நாட்கள் நடந்த திருவிழாவில் தினசரி சுற்றுவட்டார கிராமமக்கள் பலரும் அம்மனுக்கு அக்னிசட்டி, ஆயிரம் கண் பானை, பொம்மை, கரும்பு தொட்டில் எடுத்து வந்து நேர்த்தி கடன் செலுத்தினர். நிறைவு நாளான இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோயில் வளாகத்தில் அங்கபிரதட்சணம் செய்தனர். பொங்கல் மற்றும் மாவிளக்கு வைத்து வழிபட்டனர். அக்னி சட்டி ஏந்தி பக்தர்கள் நகர் முழுவதும் வலம் வந்து அம்மனை தரிசனம் செய்தனர். சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசிக்க வந்திருந்தனர். பக்தர்கள் வசதிக்காக அன்னதானம், மோர், சர்பத் உள்ளிட்டவைகளை பொதுமக்கள் வழங்கினர். விழாவிற்கான ஏற்பாடுகளை கிராமமக்களும் பக்தர்களும் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள புகழ்பெற்ற புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருச்சி; பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் பங்குனி ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: நாய்க்கன்குப்பம், பொன்னியம்மன் கோவிலில் ஊஞ்சல் உத்சவம் விமரிசையாக நடந்தது.வாலாஜாபாத் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறி உயிர் நீத்த மனைவி மற்றும் கணவரின் நினைவாக ... மேலும்
 
temple news
கோவை; பங்குனி முதல் வெள்ளிகிழமையை முன்னிட்டு கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் ஸ்ரீ சக்தி மாரியம்மன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar