Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் ... மலைக்குத் திரும்பினார் அழகர்: மலர் தூவி வரவேற்ற பக்தர்கள் மலைக்குத் திரும்பினார் அழகர்: மலர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தி காலபைரவ ஸ்வாமிக்கு ஏழு லட்சம் மதிப்புள்ள தங்க கவசம் காணிக்கை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காளஹஸ்தி காலபைரவ ஸ்வாமிக்கு ஏழு லட்சம் மதிப்புள்ள தங்க கவசம் காணிக்கை

பதிவு செய்த நாள்

09 மே
2023
02:05

காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன்  கோவிலில் உள்ள ஸ்ரீ காலபைரவ ஸ்வாமிக்கு சுமார் ஏழு லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க கவசங்களை  ஐதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சீதாராம் ரெட்டி ஸ்ரீகாளஹஸ்தி சட்டமன்ற உறுப்பினர்  மதுசூதன் ரெட்டி மற்றும் கோயில் அறங்காவலர் குழு தலைவர் தலைவர் அஞ்சுரு தாரக சீனிவாசலு முன்னிலையில் இந்த (உரைகள்) கவசங்களை கோவிலில் ஒப்படைக்கப்பட்டதை தொடர்ந்து  ஸ்ரீ காலபைரவ சுவாமி தங்க கவசங்களுக்கு கால பைரவர் சன்னதியில் வைக்க பட்டு சிறப்பு பூஜைகள் செய்து ஸ்ரீ காலபைரவ சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் புல்லட். ஜெயசியாம், தேவஸ்தான அதிகாரிகள்,கண்காணிப்பாளர் நாகபூஷணம், கோயில் ஆய்வாளர் சுதர்சன் நாயுடு, வேத பண்டிதர்கள், தேவஸ்தான ஊழியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, அக். 11 முதல் 20 ... மேலும்
 
temple news
விஷசஸ்திரஹத பிதுர் மகாளயம் என்பது துர்மரணம் அடைந்தவருக்கு தர்ப்பணம் செய்ய சிறந்த நாளாகும். இயற்கை ... மேலும்
 
temple news
பாலக்காடு: சிருங்கேரி சாரதா பீட சாரதாம்பாள் கோவிலில் நவராத்திரி திருவிழா தொடங்குகிறது. பாலக்காடு - ... மேலும்
 
temple news
புதுச்சேரி: உழவர்கரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி பாசுபதாஸ்திர ஜெப ஹோமம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar