Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மூவுலகரசி அம்மன் கோயிலில் தேர் ... திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயிலில் கருடசேவை கோலாகலம் திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவகாசி பத்ரகாளியம்மன் கோயிலில் சித்திரை பொங்கல் திருவிழா
எழுத்தின் அளவு:
சிவகாசி பத்ரகாளியம்மன் கோயிலில் சித்திரை பொங்கல் திருவிழா

பதிவு செய்த நாள்

10 மே
2023
09:05

சிவகாசி: சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரை பொங்கல் திருவிழா நடந்தது.

மே 2 ல் கொடியேற்றத்துடன் துவங்கிய திருவிழாவில் தொடர்ந்து 11 நாட்கள் ஒவ்வொரு நாளும் இரவு, அம்மன் கைலாச பர்வதம் குதிரை சிம்மம் உள்ளிட்ட வாகனங்கல் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். நேற்று நடந்த பொங்கல் திருவிழாவில் கோயிலில் பக்தர்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு தீபாராதனை , சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று கயர் குத்து திருவிழா, நாளை (மே 11) காலையில் தேர் வடம் தொடுத்து மாலையில் தேரோட்டம் நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், நேற்று அம்மன் ஊஞ்சல் உற்சவம், ஸ்ரீ லலிதா திரிசதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், பக்தர்கள் ... மேலும்
 
temple news
செஹோர்: மத்திய பிரதேசத்தில் மதச்சடங்கின் ஒரு பகுதியாக நர்மதை ஆற்றில், 11,000 லிட்டர் பால் கொட்டப்பட்டது, ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜைகள் ... மேலும்
 
temple news
நத்தம்: நத்தம் செட்டியார்குளத்தெரு-வெட்டுக்காரத் தெருவில் உள்ள பத்ரகாளியம்மன் கோவில் பங்குனி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar